உண்மை சம்பவமா?

10-09-2019 06:06 PM

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் ‘காவல் துறை உங்கள் நண்பன்!’ சமீபத்தில் இதன் புரொமோஷன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.  ஒரு போலீஸ் அதிகாரி இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒரு தம்பதியை எட்டி உதைப்பது போன்ற ஒரு காட்சியும், ரோட்டில் அடிபட்டு ரத்த காயத்துடன் இருக்கும் இளைஞன் ஒருவரிடம் போலீசார் நிறைய பேர் சேர்ந்து லஞ்சம் வாங்குவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது. இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்கிறார்கள்.Trending Now: