‘யோகி’ பாபுவின் ‘டிரிப்!’

10-09-2019 06:00 PM

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் காமெடியனாக ‘யோகி’ பாபு வலம் வருகிறார். தற்போது அவரும் கருணாகரணும் இணைந்து காமெடி கலந்த சயின்ஸ்  பிக்க்ஷன், த்ரில்லர் கதையில் நடிக்கிறார்கள். ‘டிரிப்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘டார்லிங்,’ ‘100’ படத்தின் இயக்குனர் சாம் ஆண்டனின் உதவியாளர் டென்னிஸ் இயக்குகிறார். ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார்.