முழு தக­வ­லு­டன் முக்­கிய செய்­தி­கள்!

03-09-2019 05:57 PM

சத்­தி­யம் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு ‘10க்கு 10’ ஒளி­ப­ரப்­பில் உள்­ளது. இந்த ஒன்­றரை மணி நேர செய்தி தொகுப்பை ஸ்டெல்லா தொகுத்து வழங்­கு­கி­றார்.

இது அன்­றைய முக்­கிய செய்­தி­களை முழு தக­வல்­க­ளோடு வழங்­கு­கி­றது. நாட்­டில் நில­வும் முக்­கிய பிரச்­னை­கள், அர­சி­யல் நில­வ­ரங்­கள், மக்­க­ளின் அடிப்­படை பிரச்­னை­கள் என அனைத்­தை­யும் ஒன்­று­வி­டா­மல் மக்­க­ளி­டம் கொண்டு செல்­கி­றது. மேலும் சமூ­கத்­தில் நில­வும் அவ­லங்­கள், மக்­கள் சந்­திக்­கும் இன்­னல்­கள் மற்­றும் முக்­கிய நிகழ்வு­ களை பிரேக்­கிங் செய்­தி­க­ளாக வழங்­கு­கி­றது. இடை­வி­டாத தொடர் நேரலை, சிறப்பு விருந்­தி­னர்­க­ளு­டன் சுவை­யான உரை­யா­டல் என அனைத்­தை­யும் பட்­டி­ய­லிட்டு காட்­டு­கி­றது.Trending Now: