19.08.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை

19-08-2019 01:59 PM

சென்னை:                         

கீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவுஎண்ணைய் வகைகளின்

இன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.

விலை ஒரு குவிண்டால் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு ரூ. 9,200
உளுந்து பருப்பு ரூ 8,400
பாசிப் பயறு ரூ.8,500
பச்சைப் பயறு ரூ. 5,600
சர்க்கரை ரூ, 3,500
கோதுமை ரூ 3,000
மைதா (90 கிலோரூ. 3,000
சுஜி (90 கிலோரூ. 3,200
 
நிலக்கடலை பருப்பு (80 கிலோரூ.7400/7500
கடலை எண்ணெய் (10 கிலோரூ. 1120
நிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோரூ. 2900
நல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 2200
விளக்கெண்ணெய் (100 கிலோரூ. 13200
தேங்காய் எண்ணெய் (15 கிலோரூ. 2550.00 / 2840.00
வனஸ்பதி (15 கிலோரூ. 1,200.00 / 1200.00
Trending Now: