அப்­பு­றம்­தான் பாலி­வுட்!

08-08-2019 07:19 PM

கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்­றும் தெலுங்­கில் டாப் ஹீரோக்­கள் பல­ரு­டன் நடித்து விட்­டார்.

தற்­போது இந்­தி­யில் அறி­மு­க­மா­கி­றார். அதற்­காக அவர் கடும் உடற்­ப­யிற்சி செய்து தன்­னு­டைய எடையை அதி­கம் குறைத்து ஒல்­லி­யான தோற்­றத்­திற்கு மாறி­யதை பார்த்­தோம்.

இந்­நி­லை­யில் தற்­போது மீண்­டும் ஒரு தமிழ் படத்­தில் கமிட் ஆகி­யுள்­ளார் கீர்த்தி சுரேஷ். இயக்­கு­னர் கார்த்­திக் சுப்­பு­ராஜ் தயா­ரிக்­க­வுள்ள ஒரு படத்­தில்­தான் கீர்த்தி ஹீரோ­யி­னாக நடிக்­கி­றார். புது­முக இயக்­கு­னர் ஈஸ்­வர் என்­ப­வர் இந்த படத்தை இயக்­கு­கி­றார். இந்த படத்தை முடித்­து­விட்­டுத்­தான் பாலி­வுட் போகி­றார் கீர்த்தி.Trending Now: