நடிகர் பொன்வண்ணன் வருத்தம்!

08-08-2019 07:18 PM

மெரினா புரட்சி, ஒரு தலை­வரை அடை­யா­ளம் காட்­டி­யி­ருந்­தால், தமி­ழ­கத்­தின் தலை­யெ­ழுத்து மாறி­யி­ருக்­கும் என நடி­கர் பொன்­வண்­ணன் தெரி­வித்­துள்­ளார். ஜல்­லிக்­கட்டு நடத்த வலி­யு­றுத்தி சென்னை மெரினா கடற்­க­ரை­யில் நடை­பெற்ற போராட்­டத்தை மையப்­ப­டுத்தி 'மெரினா புரட்சி' என்ற பெய­ரில் படம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை வட­ப­ழ­னி­யில் நடை­பெற்ற படத்­தின் அறி­முக விழா­வில் பங்­கேற்று பேசிய நடி­கர் பொன்­வண்­ணன், மெரினா போராட்­டத்தை போல், ஒரு போராட்­டத்தை தாம் பார்த்­தது இல்லை என்­றும், இனி­மேல், நாம் பார்க்க போவ­தும் இல்லை என்­றும் கூறி­னார்.  

இத­னைத் தொடர்ந்து பேசிய இந்­திய கம்­யு­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த தலை­வர் நல்­ல­க்கண்ணு, ஜாதி மத பேத­மின்றி நடை­பெற்ற ஜல்­லிக்­கட்டு போராட்­டம் வெற்றி பெற்­ற­தாக கூறி­யுள்­ளார்.Trending Now: