கோபக்கார பறவைகள்!

08-08-2019 07:16 PM

‘தி ஆங்ரி பேர்ட்ஸ்’ 2009ல் காணொளி விளை­யாட்­டாக வெளி­யாகி அதில் கிடைத்த அமோக வர­வேற்பை அடுத்து சோனி பிக்­சர்ஸ் அனி­மே­ஷன் தயா­ரிப்­பில்  இத்­தி­ரைப்­ப­டம் வெளி­யா­னது.

துரோப் வான் ஆர்­மன் இயக்­கத்­தில் ‘தி ஆங்ரி பேர்ட்ஸ் 2’ திரைப்­ப­டம் உரு­வா­கி­யுள்­ளது. இதன் முதல் பாகம்  அதி­க­மாக வசூல் செய்து சுமார் 352 மில்­லி­யன் டாலர்  சம்­பா­தித்து கொடுத்­த­தாம். வீடியோ கேமை மைய­மாக வைத்து உரு­வாக்­கப்­பட்ட திரைப்­ப­டங்­க­ளின் வசூல் வர­லாற்­றில் அப்­ப­டம் மூன்­றா­வது இடத்தை பெற்று புகழ் அடைந்­தது!

இந்த படத்­தின் டீசர் வெளி­யி­டப்­பட்டு நல்ல வர­வேற்பை பெற்­றி­ருந்­தது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்­ளிட்ட மொழி­க­ளில் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு இம்­மா­தம் 23ம் தேதி உல­க­மெங்­கும் வெளி­யா­க­வுள்­ளது.

கேமை ரசித்­த­வர்­களை விட அதி­க­மா­கவே இப்­ப­டம் கவர்ந்­தி­ழுக்­கும் என்­கி­றார்­கள். குறிப்­பாக குழந்­தை­க­ளின் ஆர­வா­ரத்தை தியேட்­டர்­க­ளில் காண முடி­யு­மாம்.Trending Now: