வினோத சம்­ப­வம்!

06-08-2019 06:16 PM


மூன்  டிவி­யில் ஞாயி­று­தோ­றும் காலை 9 மணிக்கு  ஒளி­ப­ரப்­பா­கும் புதிய நிகழ்ச்சி  'உல­கம் 360' . அன்னி தொகுத்து வழங்­கு­கி­றார்.

 உல­கில் உள்ள வினோ­த­மான வேடிக்கை நிறைந்த நிகழ்­வு­க­ளை­யும் , ஆச்­ச­ரி­யங்­க­ளும், சுவா­ரஸ்­ய­மும் நிறைந்த நிகழ்­வு­கள் அனைத்­தை­யும் 360 டிகிரி கோணத்­தி­லும், மூன்று  வெவ்­வே­றான  தொகுப்­பு­க­ளு­ட­னும் கண்முன் நிறுத்­து­கி­றது. மேலும், உல­கின் அனைத்து மக்­க­ளுக்­கும் பய­னுள்ள இசை திரு­விழா, உண­வுத்­தி­ரு­விழா மற்­றும் அருங்­காட்­சி­ய­கம் சார்ந்த தக­வல்­க­ளும் அளிக்­கப்­ப­டு­கின்­றன. சிறி­ய­தாக இருந்­தா­லும் சுவா­ரஸ்­யத்­து­டன் வியப்­பும் ஆச்­சி­ரி­ய­மும் நிறைந்த செய்­தி­கள் பகி­ரப்­ப­டு­கின்­றன.Trending Now: