‘படித்­த­தும் ரசித்­த­தும்!’

06-08-2019 06:15 PM

அனு­ப­வமிக்­க­வர்­கள் தாங்­கள் படித்­த­தை­யும், ரசித்­த­தை­யும் சுவை­யாக சொல்­லும்­போது அது மன­தில் ஆழ­மாக பதிந்து விடும். அப்­ப­டிப்­பட்ட ஒரு பகிர்­தல் ‘படித்­த­தும் ரசித்­த­தும்’ நிகழ்ச்சி.  இது புது யுகம் டிவி­யில் சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் ஒளி­ப­ரப்­பா­க­வுள்­ளது.

அர­சி­யல் விமர்­ச­கர், எழுத்­தா­ளர், நாடக நடி­கர், திரைப்­பட நடி­கர், சிறு­கதை – நாவல் ஆசி­ரி­யர், பத்­தி­ரி­கை­யா­ளர் என பன்­மு­கத்­துக்­குச் சொந்­தக்­கா­ர­ரான சுதாங்­கன், உலக விஷ­

யங்­க­ளி­லி­ருந்து உள்­ளுர் விஷ­யங்­கள் வரை­யி­லும், சினிமா, கிரிக்­கெட் உட்­பட பல தளங்­க­ளில் அவர் படித்­த­தை­யும் ரசித்­த­தை­யும் சுவா­ரஸ்­ய­மாக பகிர்ந்து கொள்­கி­றார்.





Trending Now: