மீண்­டும்!

06-08-2019 06:14 PM

மலை­யா­ளத்­தில் அறி­மு­க­மாகி, பிறகு தமி­ழில் நடிக்க வந்­த­வர் நிக்கி கல்­ராணி. சில வரு­டங்­க­ளுக்கு முன்­னால் மலை­யா­ளத்­தில் நடித்­தி­ருந்த அவர், தற்­போது மீண்­டும் மலை­யா­ளத்­தில் நடிக்­கி­றார். குழந்தை நட்­சத்­தி­ர­மாக நிறைய படங்­க­ளில் நடித்த அருண்­கு­மார் ஹீரோ­வாக அறி­மு­க­மா­கி­றார். கேர­ளா­வில் படப்­பி­டிப்பு நடந்து வரு­கி­றது. ‘தமாகா’ என்ற இப்­ப­டத்தை ஓமர் லுலு இயக்­கு­கி­றார். கண்­ண­டித்து சமூக வலைத்­த­ளங்­க­ளில் வைர­லான பிரியா வாரி­யர் நடித்த, ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்­கி­ய­வர்.Trending Now: