‘கர்­ணன்!’

06-08-2019 06:11 PM

தனுஷ் தொடர்ந்து பல படங்­க­ளில் நடிக்­க­வுள்­ளார். தற்­போதே ‘அசு­ரன்,’ ‘பட்­டாஸ்’ ஆகிய படங்­க­ளில் நடித்து வரு­கி­றார். விரை­வில் நீண்ட நாள் கிடப்­பில் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட­மும் திரைக்கு வர­வுள்­ளது. இதை தொடர்ந்து கார்த்­திக் சுப்­பு­ராஜ், மாரி செல்­வ­ராஜ் ஆகி­யோர் இயக்­கத்­தில் நடிக்க போகி­றார். இதில் மாரி செல்­வ­ராஜ் படத்­திற்கு ‘கர்­ணன்’ என்று டைட்­டில் வைத்­துள்­ள­தாக கிசு­கி­சுக்­கப்­ப­டு­கி­றது. இவை எந்த அள­விற்கு உண்மை என்று தெரி­ய­வில்லை.Trending Now: