யூகங்களை மையப்படுத்தி ஒரு கேம் ஷோ!

30-07-2019 05:04 PM

காமெடி நடிகர் ஜெகன் தொகுத்து வழங்க, கலைஞர் டிவியில் ‘இங்க என்ன சொல்லுது?’ கேம் ஷோ ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இது அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பிரம்மாண்ட  உள் அரங்கில், முழுக்க முழுக்க யூகங்களை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் உருவாக்கப்படுகிறது. பிரபலங்கள் மட்டுமின்றி நேயர்களும் இதில் பங்கேற்று தங்கள் யூகங்களின் முடிவை தெரிந்துகொண்டு தங்களைத்தாங்களே எடை போட்டுக் கொள்ளலாம்.Trending Now: