தெவிட்­டாத விருந்து!

19-06-2019 02:21 PM


வேந்­தர்  டிவி­யில் தின­மும் காலை 8.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கும் சினிமா நிகழ்ச்சி ‘சினிமா 360.’ நிகழ்ச்சி தொகுப்பு: ப்ரீத்தி.

தமிழ் திரை­யு­ல­கின் அன்­றாட நடை­மு­றை­கள்,சினிமா செய்­தி­கள், இசை வெளி­யீட்டு விழாக்­கள்,  பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பு­கள், பிர­பல நேர்­கா­ணல் போன்­றவை இடம்­பெற்று தமிழ் சினிமா  ரசி­கர்­க­ளுக்கு தெவிட்­டாத விருந்­தாக  அமை­கி­றது.