இப்­ப­வும் நடிக்க ரெடி!

19-06-2019 02:17 PM

விஜ­ய­காந்­தின் மகன் சண்­மு­கப் பாண்­டி­ய­னின் ‘மதுர வீரன்’ படத்­தில் ஹீரோயி னாக நடித்­த­வர்­தான் மீனாட்சி. இப்­போது கேர­ளா­வில் பிஏ இங்­கி­லீஷ் லிட்­ட­ரேச்­சர் முத­லா­மாண்டு சேர்ந்­தி­ருக்­கி­றார். ‘‘தமிழ்ல நடிக்­கி­றப்ப பிளஸ் 2 படிச்­சுக்­கிட்­டி­ருந்­தேன். ‘மதுர வீர’­னுக்­குப் பிறகு எல்­லாமே அதே மாதிரி கிரா­மத்து ரோலா வந்­த­தால சொந்த தேசத்­துக்கே திரும்­பிட்­டேன்! இப்ப காலேஜ் சேர்ந்­தி­ருக்­கேன். இந்த கல்­லூ­ரி­யிே­ல­தான் அசின், ரம்யா நம்­பீ­சன் எல்­லாம் படிச்­சாங்க! ஸோ, நானும் அவங்­களை மாதிரி நல்ல ஹீரோ­யி­னா ­கி­டு­வேன்! மாடர்ன் கேரக்­டர்ன்னா இப்­ப­வும் நடிக்க ரெடி’’ என்­கி­றார்.Trending Now: