ஸ்ருதி படங்கள்!

19-06-2019 02:16 PM

நடிகை ஸ்ருதி­ஹா­சன்  தெலுங்­கில் கடை­சி­யாக 2017ம் ஆண்­டில் பவன் கல்­யாண் ஜோடி­யாக 'கட்­ட­ம­ரா­யுடு' படத்­தில் நடித்­தார். தமி­ழி­லும் 2017ல் வெளி­வந்த 'சி 3' படத்­தில்­தான் கடை­சி­யாக நடித்­தார். இரண்டு வருட இடை­வெ­ளிக்­குப் பிறகு தமி­ழில் விஜய் சேது­ப­தி­யு­டன் ‘லாபம்’ படத்­தி­லும், தெலுங்­கில் ஒரு பெயர் வைக்­காத படத்­தி­லும் அடுத்­த­டுத்து நடிக்க ஆரம்­பித்­துள்­ளார்.