தலை­யில் என்ன ஸ்பீட்பிரேக்­கரா?

19-06-2019 02:15 PM

நடிகை ரைசா வில்­சன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அதி­கம் பிர­ப­ல­மா­ன­வர். அதன்­பி­றகு அவர் ஹீரோ­யி­னா­க­வும் தமிழ் சினி­மா­வில் அறி­மு­க­மாகி நடித்து வரு­கி­றார்.இந்­நி­லை­யில் தற்­போது ரைசா இன்ஸ்­டா­கி­ரா­மில் ஒரு புதிய புகைப்­ப­டத்தை வெளி­யிட்­டுள்­ளார். அதில் அவர் புதிய ஹேர்ஸ்­டை­லில் இருந்­தது ரசி­கர்­களை கவ­ர­வில்லை. அதை பல­ரும் மோச­மாக விமர்­சித்து வரு­கின்­ற­னர். 'தலை­யில் என்ன ஸ்பீட்­பி­ரேக்­கரா?' என்று ஒரு­வர் கிண்­ட­லாக கேட்­டி­ருக்­கி­றார்.Trending Now: