ஸ்டார்ட் அப்: பேஸ்­புக் கண்­டெ­டுத்த முத்து மீஷோ

16-06-2019 07:01 PM

ரீ-செல்­லிங் முறை­யில் பணம் சம்­பா­திப்­பது என்­பது காலம் கால­மாக இருப்­பது தான். ஆனால் அவற்றை செயலி மூல­மாக செயல்­ப­டுத்தி அதில் மிகப்­பெ­ரிய வெற்­றியை கண்­டி­ருப்­ப­வர்­கள் “மீஷோ” என்ற கம்­பெனி ஆகும்.

என்­னென்ன பொருட்­கள் விற்­கி­றார்­கள்?

மீஷோ செய­லி­யில் ஜுவல்­லரி, வெஸ்­டர்ன் ஆடை­கள், ஆண்­க­ளுக்­கான ஆடை­கள், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட ஆடை­கள், அழகு சாத­னப் பொருட்­கள், குழந்­தை­க­ளுக்­கான ஆடை­கள் /  பொருட்­கள், வீட்டு உப­யோ­கப் பொருட்­கள், எலக்ட்­ரா­னிக்ஸ் ஆகிய பொருட்­களை ரீ-செல்­லர் மூல­மாக விற்­கி­றார்­கள்.

மீஷோ எப்­படி செயல்­ப­டு­கி­றது?

மேலே கூறிய பல­த­ரப்­பட்ட பொருட்­களை மீஷோ மொத்த விலை­யில் வாங்கி (இவர்­க­ளி­டம் 15,000 மொத்த விற்­பா­னை­யா­ள­ர­கல் ரிஜிஸ்­டர் செய்­துள்­ள­னர்) அவற்­றின் கேட்­லாக்கை செய­லி­யில் வகை வாரி­யாக வைத்­தி­ருக்­கி­றது. மூல­மாக அனுப்­பு­கி­றது. அதை ரீ-செல்­லர்­கள் தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அனுப்­பு­கி­றார்­கள், அதா­வது ஷேர் செய்­கி­றார்­கள். அனுப்­ப­ப­டும் அந்த பொருள் வாங்­கு­ப­வர்­க­ளுக்கு பிடிக்­கும் பட்­சத்­தில் அவர் ஆர்­டர் கொடுக்­கி­றார். தனக்கு வரும் ஆர்­ட­ரில் ரீ-செல்­லர் தனது லாபத்தை அதில் சேர்த்­துக் கொண்டு அந்த ஆர்­டரை மீஷோ­வி­டம் கொடுக்­கி­றார். மீஷோ கேஷ் ஆன் டெலி­வரி வகை­யில் டெலி­வரி செய்­கி­றது. ரீ-செல்­ல­ரான நீங்­கள் உங்­க­ளு­டைய லாபத்தை நீங்­களே நிர்­ண­யிக்­க­லாம்.

நீங்­கள் எப்­படி பொருட்­களை விற்­க­லாம்?

வாட்­ஸப், இன்ஸ்­டா­கி­ராம், பேஸ்­புக் ஆகி­ய­வை­கள் மூலம் நீங்­கள் உங்­கள் நண்­பர்­க­ளுக்கு மீஷோ புரா­டக்ட்­களை அனுப்­ப­லாம். அப்­படி நீங்­கள் ஷேர் செய்­யும் புரா­டக்ட்­கள் அவர்­க­ளுக்கு பிடித்­த­மா­ன­தாக இருந்­தால்  அவர்­கள் வாங்­கும் போது உங்­கள் லாபத்தை அதில் கூட்டி வைத்து விற்­க­லாம்.

நேர­டி­யா­க­வும் பலர் இருக்­கும் இடத்­தில் சென்­றும் மீஷோ ஆப்-பை காண்­பித்­தும் வியா­பா­ரம் செய்­ய­லாம்.

யாருக்­கும் இது உத­வும்?

இல்­லத்­த­ர­சி­கள், மாண­வர்­கள், பணி ஓய்வு பெற்­ற­வர்­கள் ஆகி­யோர்­க­ளுக்கு இது ஒரு­வ­ரப்­பி­ர­சா­தம் ஆகும்.

ஹோம் மேக்­கர், வணி­கர்­கள், பௌட்­டிக் உரி­மை­யா­ளர்­கள், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள் மற்­றும்­தொ­ழில் நிறு­வ­னங்­கள் மீஷோ­வின் சிறந்த மறு­விற்­ப­னை­யா­ளர்­க­ளாக உள்­ள­னர்.

யார் பயன் பெற்­றி­ருக்­கி­றார்­கள்?

ரீ-செல்­லர்­கள் 80  கோடிக்­கும் அதி­க­மான ரூபாய்  இதன் மூலம் சம்­பா­தித்­துள்­ள­னர்.   90 லட்­சத்­திற்­கும்­அ­தி­க­மான பொருட்­கள் விற்­ப­னை­யாகி உள்­ளன. இந்­தி­யா­வில் ஐந்­தா­யி­ரத்­தி­ருக்­கும் அதி­க­மான நக­ரங்­கள் இதன் கீழ் வரு­கின்­றன.

ஒரு கோடிக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் இந்த கம்­பெ­னி­யில்  ரீ-செல்­லெர்­கள் ஆகி உள்­ள­னர்.

உங்­கள் விற்­பனை இலக்­கு­களை நீங்­கள் அடைந்­தால் உங்­க­ளுக்கு ரூபாய் 6000 வரை வாரத்­திற்கு போன­ஸாக கொடுக்­கப்­ப­டு­கி­றது.

பேஸ் புக் முத­லீடு

இத­னால் தான் உல­கத்­தின் பெரிய கம்­பெ­னி­க­ளில் ஒன்­றான  பேஸ் புக், இந்த கம்­பெ­னி­யில் சில நாட்­க­ளுக்கு முன்பு சுமார் 25 மில்­லி­யன் டாலர் (180 கோடி ரூபாய்) முத­லீடு செய்து உள்­ளது.

சென்று பாருங்­கள் இவர்­க­ளின் இணை­யத்­த­ளத்தை www.meesho.com

இவர்­க­ளது செய­லியை தர­வி­றக்­கம் செய்து உங்­களை பதிவு செய்து கொள்­வது மிக­வும் முக்­கி­யம் (meesho)

திருப்­பூர் செய்­ய­லாமே?

திருப்­புரி உல­கத்­திற்கே சப்ளை செய்­கி­றது. இது போன்ற ரீ-செல்­லிங் முறையை திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளின் புரா­டக்ட்­க­ளான ப்ரஷ் மற்­றும் செகன்ட்ஸ் டி-சர்ட்ஸ், பனி­யன், லெக்­கிங்க்ஸ் , ஷார்ட்ஸ், நைட் பேண்ட்ஸ் ஆகி­ய­வை­க­ளுக்கு செய்­ய­லாம். அது நிச்­சி­யம் நல்ல ஒரு வியா­பா­ரத்­திற்கு வழி வகுக்­கும்.