கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு கடன்­கள்

10-06-2019 03:18 PM


பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு கடன்­கள் அத்­தி­யா­வ­மாக தேவை என்ற பட்­சத்­தில் அவர்­களை சரி­யாக புரிந்து கொண்டு கடன் கொடுப்­ப­வர்­கள் அதி­கம் இல்லை. வங்­கி­யென்­றால் அது நிச்­சி­ய­மாக ஒரு நீண்ட புரா­சஸ் என்று போய் விடும். தக்க சம­யத்­தில் உத­வி­கள் கிடைக்­காது.

இதை மன­தில் வைத்து தான் இந்த வங்கி சாராத நிதி நிறு­வ­னம் (என்.பி.எப்.சி.,) ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஹைத­ரா­பாத் நகரை தலை­மை­யி­டத்தை கொண்­டுள்ள இவர்­கள் உல­கத்­தி­லேயே எஜு­கே­ஷன் செக்­டா­ருக்கு பண்­டிங் செய்­யும் தனிப்­பட நிறு­வ­னம் என்ற பெரு­மையை பெற்­றி­ருக்­கி­றது.

இவர்­க­ளின் எண்­ணம் என்­ன­வென்­றால் மாண­வர்­க­ளுக்கு தர­மான கல்வி கிடைக்க வழி வகை செய்ய வேண்­டும். அப்­படி செய்ய நினைக்­கும் நல்ல கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு பண்­டிங் ஒரு தடை­யாக இருக்க கூடாது என்­பது இவர்­க­ளது எண்­ணம். அப்­ப­டிப் பட்ட நிதி தேவை­யான நிறு­வ­னங்­கள் வெளி­யா­ரி­டம் அதிக வட்­டிக்கு கடன்­கள் வாங்கி தங்­கள் சுமையை அதி­கப்­ப­டுத்தி கொண்­டி­ருக்­கின்­றன. இவர்­க­ளின் சுமையை குறைப்­பது ஒரு முக்­கிய வேலை என்று இந்த கம்­பெனி எடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது.

அட­மா­னம் இல்­லாத கடன், அட­மா­னத்­து­டன் கடன் என்ற இரு­வ­கை­யில் செயல்­ப­டு­கி­றார்­கள்.

என்­னென்ன கடன்­கள் கொடுக்­கி­றார்­கள்?

ஸ்கூல், கலே­ஜுக்­கான கடன்­கள், கோச்­சிங் செண்­ட­ருக்­கான கடன்­கள், ப்ளே ஸ்கூல்­க­ளுக்­கான கடன்­கள், ஆசி­ரி­யர்­க­ளுக்­கான கடன்­கள், பஸ் லோன், மாண­வர்­க­ளுக்கு கல்­விக் கடன்.

இவர்­க­ளு­டைய லோன் கட்­டி­டங்­கள் கட்ட, லாப் வச­தி­கள் ஏற்­ப­டுத்தி தர, வாக­னங்­கள் வாங்­கு­வ­தற்கு, தர­மான ஆசி­ரி­யர்­களை கொண்டு வர என்ற வகை­யில் இருக்­கி­றது.  இது தவிர கோச்­சிங் சென்­டர், ப்ளே ஸ்கூல் ஆகி­ய­வை­க­ளுக்­கும் கிடைக்­கி­றது.

ஒன்றை ஞாப­கம் வைத்­துக் கொள்ள வேண்­டும். இவர்­கள் வங்­கி­யல்ல, தனி­யார் நிதி நிறு­வ­னம். ஆத­லால் வட்டி சிறிது அதி­க­மாக இருக்­க­லாம். ஆனால் தனி­யா­ரி­டம் அவ­ச­ரத்­திற்கு கடன்­கள் வாங்­கு­வதை விட இது மிக­வும் குறை­வாக இருக்­கும்.

இது­வரை 4500 பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு உத­வி­யி­ருக்­கி­றார்­கள், இவற்­றில் 77 சத­வீ­தம் வரு­டத்­திற்கு ரூபாய் 1200க்கும் குறை­வாக கல்­விக் கட்­ட­ணங்­கள் வாங்­கும் கல்வி நிறு­வ­னங்­கள், கிரா­மப் புறங்­க­ளுக்கு 13 சத­வீ­தம் உத­வி­யி­ருக்­கி­றார்­கள், 40 லட்­சம் கல்வி கற்­ப­வர்­க­ளுக்கு இந்த உதவி பயன்­பெற்­றி­ருக்­கி­றது, இந்­தி­யா­வில் 15 மாநி­லங்­க­ளில் 150 மாவட்­டங்­களை இவர்­களை கடன்­கள் கொடுக்க எடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், மிகக்­கு­றைந்த சம்­ப­ளம் வாங்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் கடன்­கள் கொடுக்­கி­றார்­கள்.

இவர்­களை தொடர்பு கொள்ள இணை­ய­த­ளம் www.ifsc.in

ஈமெ­யில் contact@ifsc.in