விஜய்க்கு விக்ரம் பாராட்டு!

14-05-2019 06:02 PM

விஜய், திரிஷா நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘கில்லி’ படம் குறித்து தரணி ஒரு பேட்டியில் பேசும்போது, ‘‘விஜய் இப்படத்தில் நிறைய கஷ்டமான காட்சிகளில் நடித்தார். மழையில், சேருடன் சண்டை போட்டு நடிப்பதெல்லாம் கஷ்டம். கபடிக்காக நிஜ வீரர்களுடன் அதிக நாட்கள் பயிற்சி எடுத்தார். கபடி காட்சி எடுக்கும் போது அந்த வழியாக சென்ற நடிகர் விக்ரம் மைதான செட்டிற்கு வந்து விஜய் நடிப்பை பார்த்து பாராட்டிவிட்டு சென்றார்’’ என்றார்.Trending Now: