மெஸ்சி விலகல்

12-06-2017 09:05 AM


சிங்கப்பூர், அர்ஜென்டினா அணிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி கள் நடக்கின்றன. இதில் கலந்து கொள்ளும் அணியிலிருந்து லயனல் மெஸ்சி சொந்தக் காரணங்களுக்காக இந்தப் போட்டியில் விளையாடுவதிலிருந்து விலகினார். அதே போல அர்ஜென்டினாவின் நிக்கோலஸ். கோன்சல்வேஸ் ஆகியோரும் இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.Trending Now: