ஜிஎஸ்டி வரி செலுத்த செப்டம்பர் 13ம் தேதி கடைசி நாள் -

13-09-2021 11:33 AM

சென்னை

ஜிஎஸ்டி வரி செலுத்த செப்டம்பர் 13ம் தேதி கடைசி நாள் என சேவை மற்றும் சரக்கு ஆணையரகம் சென்னை தெற்கு அலுவலகம் அறிவித்துள்ளது.

அன்பான ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் கவனத்திற்கு!

(QRMP) திட்டத்தின் கீழ் காலாண்டு  முறையில் படிவம் தாக்கல் செய்வதை தேர்வு செய்தவர்கள் தங்களது படிவத்தை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் 13.9.2021. 

சரியான நேரத்தில் உரிய படிவத்தை தாக்கல் செய்து தாமத கட்டணங்களை தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

இவ்வாறு, சேவை மற்றும் சரக்கு ஆணையரகம் சென்னை தெற்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.Trending Now: