மும்பை பங்குச் சந்தையின் டெல்லியில் உள்ள தேசிய பங்குச் சந்தையும் புதிய உயர்வை எட்டின

06-09-2021 07:26 PM

மும்பை/புதுடெல்லி, செப்டம்பர் 6,

மும்பை பங்குச் சந்தையும் டெல்லியில் உள்ள தேசிய பங்குச் சந்தையும் தங்கள் அதிகாரப்பூர்வ குறியீடான சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவற்றின் மூலம் புதிய உயர்வை திங்களன்று எட்டின.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 166.96 புள்ளிகள் உயர்ந்து 58 296 91 என்ற புதிய உயர்வை எட்டியது.

தேசிய பங்குச் சந்தையின் அதிகாரபூர்வ குறியீட்டு நோக்கிய நித்தி 54. 20  எலிகள் உயர்ந்து 17 37 என்று எண்ணை எட்டியது.

இந்த இரண்டு புள்ளிகளும் இந்தியாவை புகழ்மிக்க இரண்டு சந்தைகளும் எட்டாத அளவாகும்.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய குறியீட்டு எண் உயர்வு 0.29% ஆகும்.

நிப்டியின் உயர்வு 0.31% ஆகும்.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய பங்கு விலை உயர்வு முதலிடம் வகிப்பது எச்சிஎல் ஆகும்..

அடுத்த இடங்களை வரிசைப்படி இன்ஃபோசிஸ். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். டெக் மஹிந்திரா. பஜாஜ் ஆட்டோ. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகியவை பெற்றுள்ளன.Trending Now: