பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள் தான்? வெளியான லிஸ்ட் விவரம்

01-03-2021 11:03 AM

பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் உடனடியாக பிக் பாஸ் சீசன் 5 எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அதே போல் பிக் பாஸ் சீசன் 4 போல் இல்லாமல், கொஞ்சம் விறுவிறுப்பும், கொஞ்சம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து பட்டியல் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

போட்டியாளர்களின் பட்டியல் :

சூப்பர் சிங்கர் ஷிவாங்கி

குக் வித் கோமாளி புகழ், அஸ்வின்

நடிகர் ராதாரவி

பழகருப்பையா

லட்சுமி ராமகிருஷ்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா

ஸ்ரீ ரெட்டி

சோனா

என இவர்களின் பெயர்கள் பிக் பாஸ் சீசன் 5ன் போட்டியாளர்களின் பட்டியலில் பேசப்படுகிறது என்று தகவல் கூறப்படுகிறது.Trending Now: