பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவின் ‘ஃபிரெண்ட்ஷிப்’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

01-03-2021 09:37 AM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற லாஸ்லியா தமிழ் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் என்றதும் அவர் தற்போது மூன்று திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல் முதலில் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். மேலும் காமெடி கேரக்டரில் சதீஷ் நடித்து வருகிறார்

இந்த படத்தை ஜான் பால் என்பவர் இயக்கியுள்ள நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் டீஸர் ந மஇன்று லை வெளிமாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது லாஸ்லியாவின் முதல் படத்தின் டீசர் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்Trending Now: