களியக்காவிளையில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் தொழிலாளர்கள் அனுப்ப அதிகாரிகள் ஏற்பாடு

22-05-2020 05:11 PM

குமரி மாவட்டத்தில் தங்கி இருந்த ஜார்க்கண்டு மாநில தொழிலாளர்கள் (60) பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று நோயில் இருந்து விடுபட மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பிக்கப்ட்டுள்ளனர். இவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோ ரி பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆகவே மத்திய மn நில அரசுகள் இவர்களை மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர் இதன் படி குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் தங்கி இருந்த ஜார்க்கண்டு மாநில தொழிலாளர்கள் 60 பேரை பஸ்களில் குழித்துறையில் இருந்து கன்னியாகுமரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ரயில் மூலம் ஜார்க்கண்டு மாநிலத்திற்கு அனுப்பியுள்ளனர். இவர்களை சமூக இடைவெளியிட்டு பஸ்களில் அனுப்பி புள்ளனர்.Trending Now: