திக்குத் தெரியாத காட்டில் திருநெல்வேலி நகரம்

24-03-2020 11:15 AM

இந்திய அரசு அதிக முயற்சியில்  கொரோனா தாக்கத்திலிருந்து பொது மக்களை காப்பாற்ற இந்திய தேசம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தமிழக அரசும் இடைவிடாது கடைபிடித்து வருகிறது.

கடந்த 22ம் தேதி பொது ஜனங்களே நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வீட்டினுள் இருங்கள் எனும் கோரிக்கையை முன்வைத்தது. அந்த நாளும் வெற்றி கண்டது. அதற்குப் பின்னர்தான் சோகம் வந்தது.

வைரசின் பிடியில்  சென்னை சிக்கிக்கொண்டது. ஈரோடு மாட்டிக்கொண்டது.

கொரோனாவின் ஆட்டம் துவங்கியது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் வைரஸை விரட்டலாம் மக்களே ஒன்று கூடாதீர்கள். வீட்டில் தனிமையை ஏற்படுத்துங்கள் என்று ஊடகங்கள் வாயிலாகவும் வீதிக்கு வீதி மைக் மூலமாகவும் எச்சரிக்கப்பட்டது.Trending Now: