பேயோடு கோயில் பவுர்ணமி விழா

11-11-2019 01:29 AM

மணவாளக்குறிச்சி,:

பேயோடு சந்தனமாரியம்மன் கோயில் பவுர்ணமி விழா நாளை நடக்கிறது.

காலை 5 மணிக்கு நடைதிறப்பு, அபிஷேகம்,  தீபாராதனை, மதியம்   அலங்கார தீபாராதனை, மாலை  சிறப்பு புஜை, இரவு  திருவிளக்கு பூஜை, இரவு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஜெயபாஸ்கர் தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.