ஏடு துவங்கும் நிகழ்ச்சி

10-10-2019 08:30 AM

நாகர்கோவில்:

தக்கலை பார்த்தசாரதி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு துவங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு கிருஷ்ணன் வகை சமுதாய பேரவை தலைவர் வேனுப்பிள்ளை, பொருளாளர் சிவகுமார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை லட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை ஜெயஸ்ரீ நடத்தினார்.  ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவினர் குமாரசாமிப்பிள்ளை, மகாதேவன், முன்னாள் தலைவர் சோமசேகரன்பிள்ளை செய்திருந்தனர்.