பொங்காலை வழிபாடு

10-10-2019 08:29 AM

களியக்காவிளை:

குரியன்விளை  பத்ரகாளி அம்மன் கோயில் பொங்காலை வழிபாடு நாளை நடக்கிறது.

        நாளை காலை  தீபாராதனை, மதியம் சிறப்பு பூஜை, தேவி மஹாத்மியம்  பாராயணம்,  அன்னதானம், தேவியின் சுயம்பு எழுந்தருளல், விளக்கேற்றுதல், பொங்கலை வழிபாடு, சிறப்பு பூஜை,  தீபாராதனை நடக்கிறது.