நெல்லை பட்டேல் பிளைவுட்ஸ் ஷோரூமிற்கு கிரிக்கெட் வீரர்கள் வருகை

10-08-2019 12:39 AM

திருநெல்வேலி,:

நெல்லை பட்டேல் பிளைவுட்ஸ் ஷோரூமிற்கு கிரிக்கெட் வீரர்களான லட்சுமிபதி பாலாஜி, ஸ்காட் ஸ்டைரீஸ் வருகை தந்தனர்.

 கிரிக்கெட் வீரர்களை பட்டேல் பிளைவுட்ஸ் நிறுவனர் ஆர்.எம்.பட்டேல் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் ஆர்.எம்.பட்டேல் மகன்களான நிலேஷ் பட்டேல், விஜய் பட்டேல் கிரிக்கெட் வீரர்களுடன் வாழ்த்துக் களை பரிமாறினர்.

நிகழ்ச்சியில் சரான் பிளைவுட்ஸ் விளம்பர மேலாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பட்டேல் பிளைவுட்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.