பாளை., கல்­லூ­ரியில் பேரவைத் தேர்­தல்

19-06-2019 03:46 AM

திரு­நெல்­வேலி:

பாளை., சேவியர் கல்­லூ­ரியில் போலீஸ் பாது­காப்­புடன் மாணவர் பேரவைத் தேர்தல் நட்­ந­த­து.

பாளை., சேவியர் கல்­லூ­ரியில் நேற்று மாணவர் பேர­வை தேர்தல் நடந்­தது. இரண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்பு மாண­வர்கள் தேர்­தலில் போட்­டி­யிட்­டனர். தேர்­தலில் போட்­டி­யிடும் மாண­வர்களுக்கு இடையே மோதல், தக­ராறு ஏற்­ப­டாமல் தடுக்க கல்­லூரி முன்பு போலீசார் பாது­காப்­புப்­ப­ணியில் ஈடு­பட்­டனர். கல்­லூரி முன்பு திரண்ட மாண­வர்­களை போலீசார் ஒழுங்­கு­ப­டுத்தி அனுப்பினர். பின்னர் மாணவர் பேரவைத் தேர்தல் நடந்­த­து. தேர்தல் அமை­தி­யாக நடந்­த­தாக போலீஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டது.