கங்­கை­கொண்­டானில் போதை பாக்­கு பறி­மு­தல்

19-06-2019 03:46 AM

திரு­நெல்­வேலி:

கங்­­கை­கொண்­டானில் பள்ளி அருகே விற்­கப்­பட்ட போதை பாக்­கு பொட்­டலங்கள் பறி­முதல் செய்­யப்­பட்­ட­ன.

நெல்லை அருகே கங்­கை­கொண்­டா­னில் பள்ளி அருகேபுகை­யிலைப் பொருட்கள், போதை பாக்­குகள் விற்­கப்­ப­டு­வ­தாக போலீ­சுக்கு தகவல் கிடைத்­தது. இது­கு­றித்து சப்–­இன்ஸ்­பெக்டர் லிதியாள் செல்வி விசா­ர­ணை நடத்­தினார். அப்­ப­குதி கடையில் இருந்த போதை பாக்கு பொட்­ட­லங்கள் பறி­முதல் செய்­யப்­பட்­டன. வியா­பாரி ராம­சாமி மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­ட­து.