சென்னை மாவட்டசெய்திகள்
மணலி குடோனில் இருந்து 10 கண்டெய்னர்களில் 181 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஐதராபாத் சென்றது வழி நெடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு